
‘ஓம்’ என்பதை பிரணவ மந்திரம் என்பர்.
பிராணனை(உயிர்) காக்கும் மந்திரம் என்று இதைச் சொல்லலாம்.
‘ஓம்’ என அழுத்தம், திருத்தமாக மனதை ஒருநிலைப்படுத்திச் சொல்லிப் பாருங்கள். அடி வயிறுவரை மூச்சுக் காற்று சென்று திரும்பவும் வெளி வருவதுபோல் இருக்கும். எனவே மந்திரங்களின் முன்னால் ‘ஓம்’ என்று சேர்த்துக் கொள்கிறார்கள்.
இதைச் சொல்வதால் ஆயுள் விருத்தியடையும். மனம் கட்டுப்படும். ‘அனைத்தும் நானே’ என்று இறைவன்(முருகன்) சொல்கிறான். அந்தப் பொருளுக்குரிய பதமும் ‘ஓம்’ என்பதுதான்.
2 comments:
ஐயா... வருக... வருக என வரவேற்கிறேன்!
thanks
asath
Post a Comment